குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2026-02-22 19:02 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள ஐயங்கார்குளம் கூட்டுச் சாலை அருகில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-மகேந்திரன், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்