பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கந்தன்பேட் கிராமத்தில் பல மாதங்களாக குப்பை தொட்டி இல்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளை தெருவில் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனே குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.