கந்திலி அருகே குண்டுமேடு பகுதியில் குப்பைத்தொட்டி பயனற்ற முறையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிமூலம், கந்திலி.