டிரான்ஸ்பார்மருக்கு கீழே குப்பை கொட்டும் அவலம்

Update: 2022-07-25 17:27 GMT

ஆரணி நகரில் பிரதான சாலையாக கருதப்படுகிற வ.உ.சி. தெருவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் கீழே அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள்.

நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்