குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2025-09-14 13:33 GMT

சாத்தான்குளம் பெருமாள் கோவில் தெருவில் சாக்கடையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைக்கவும், திறந்தவெளி சாக்கடையை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்