திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலைேயாரம் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்ைபகளை அகற்றினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ெசய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஏகாம்பரம், தூசி.