வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.