சாலையோரம் வீசப்படும் கோழிக்கழிவுகள்

Update: 2026-03-01 19:12 GMT

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் கசிநாயக்கன்பட்டி அருகே சாலையோரம் கோழிக்கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்.

-மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்