ஆத்தூர் கோர்ட்டு அருகே குப்பைகள் கொட்டப்படுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.