குப்பைகள் கொட்டும் இடமான கண்மாய்

Update: 2026-06-28 17:12 GMT

போடி மீனாட்சியம்மன் கண்மாயில் பாலித்தீன் பைகள், வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் கண்மாய் முழுவதும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. அதோடு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்