குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-03-01 11:06 GMT

சிவகங்கை நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அச்சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்படட துறையினர் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்