குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-06-21 16:02 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலை குருடம்பாளையம் ஊராட்சி ஸ்ரீமுருகன் நகர், ஜங்கமநாயக்கன்பாளையம் சாலை ஆகிய இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்