விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வலையபட்டி ஊராட்சியில் மழைநீர் செல்லும் ஓடை மற்றும் சுற்றுப்புற சாலைகளில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல போதிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. தொற்றுேநாய் பரவும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?