தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2026-08-09 11:55 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அதிலிருந்து எழும் துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பை அகற்றப்படுமா?

மேலும் செய்திகள்