குப்பையாகும் மைதானம்

Update: 2026-08-09 05:16 GMT

திருவள்ளூர் மாவட்டம். எடப்பாளையத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த மைதானத்தில் சமீப காலமாக குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்