சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2026-08-09 17:00 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் உப்பலவாடி சாலையின் ஓரத்தில் மின்மாற்றியின் கீழே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளவும், குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்