மதுரை 47-வது மண்டலம் எண்-4 தெற்கு வாசல் சின்ன கடை வீதி தெரு, தெற்கு மாரட் வீதி பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?