சிவகங்கை மாவட்டம் முசுண்டபட்டி கிராம பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடாக காணப்படுவதுடன் அதனை கால்நடைகளை இலுத்துச்சென்று சாலைகளில் போடுகின்றன. மேலும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தபட்டவர்கள் முன்வருவார்களா?