சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-10-04 14:40 GMT

கரூர் - ஈரோடு சாலையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்