நோய் பரவும் அபாயம்

Update: 2026-10-04 17:32 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் குப்பைகள் முறையாக அல்லாமல் ஆங்காங்கே குவிந்து  கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்