சுகாதார சீர்கேடு

Update: 2026-10-04 17:12 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்று பகுதியில் சிலர் குப்பைகளை சேகரித்து வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடுடன் ஆற்றின் ஓரம் காணப்படுவதால் யாரும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆற்றின் ஓரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்