குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2026-03-01 19:46 GMT

வேலூர் சைதாப்பேட்டை பழைய முன்சீப் கோர்ட்டு தெருவில் கோவில் அருகில் உள்ள நான்கு தெருக்கள் சந்திப்பு பகுதியில், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை அகற்றிவிட்டு, மேற்கொண்டு குப்பை கொட்டாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லோகநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்