நோய் பரவும் அபாயம்

Update: 2026-06-14 13:38 GMT

கோவை செட்டிபாளையம்-போத்தனூர் சாலையில் உள்ள தாய் அவென்யூ பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குப்பை சேகரிக்கும் பணி நடக்கிறது. இதனால் தெருக்களில் குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் குப்பைகளால் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தெருநாய்கள் தொல்லையும் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்