வேலூர் சார்பனாமேடு பகுதியில் பி.டி.சி. ரோட்டில் உள்ள வீரபத்திரசாமி கோவில் முன்பாக, குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மூட்டைகளில் கட்டி கொண்டு வந்து அவ்வபோது பலர் இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டி வைக்கின்றனர். இந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிச்சந்திரன், வேலூர்.