குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-08-16 15:30 GMT

ஆத்தூர் கோர்ட்டு முன்பு சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. அதோடு கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வக்கீல்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்