பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு

Update: 2026-09-27 15:18 GMT

பழனி இடும்பன் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. அதோடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்