சுகாதார சீர்கேடு

Update: 2026-09-27 13:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்