குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-09-27 13:43 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்