கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உரக்கிடங்கு உள்ளது. ஆனால் செயல்படாமல் இருக்கும் இந்த உரக்கிடங்கின் வாசல் பகுதியில் பலரும் குப்பையை கொட்டுகின்றனர். குப்பைகள் தேங்கி அருகிலுள்ள ஓடைகளிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படுமா?