குப்பையால் சுகாதாரக்கேடு

Update: 2026-06-14 17:18 GMT

கோபால்பட்டி அண்ணாநகரில் கால்நடை ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பையை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்