சாலையோரம் இறைச்சி கழிவுகள்

Update: 2026-03-01 13:32 GMT

ஊத்தங்கரையில் திருவண்ணாமலை-பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்தவும், இறைச்சி கழிவுகளை கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்