சுகாதார சீர்கேடு

Update: 2026-03-01 15:52 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை நிலையூர் கால்வாய் பாலம் அருகே சிலர் குப்பைகளை கொட்டி அதில் தீ வைத்து எரிக்கின்றனர். இதில் எழும் புகையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசடைகின்றது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளத. குப்பையில் தீவைத்து எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்