சுடுகாட்டில் குப்பைகளுக்கு தீவைப்பு

Update: 2026-03-01 19:34 GMT

வாலாஜா கரிக்கல்மலை முன்பு மயானம் உள்ளது. அங்கு பிணங்களை தான் எரிப்பார்கள். ஆனால், சுடுகாட்டில் அடிக்கடி குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்பவர்கள், சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுடுகாட்டில் குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.

-பத்மராஜன், வாலாஜா.

மேலும் செய்திகள்