கம்பத்தில் இருந்து ஏகலூத்து செல்லும் சாலையில் புதுப்பட்டி பகுதியில் உள்ள ஓடையில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் ஓடைநீர் மாசடைவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.