நீர்வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-03-01 12:41 GMT

சேவூர் குளத்திற்கு நீர் செல்லும் வழித்தடத்தில், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குளத்துக்கு வரும் நீர் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை குளத்துக்குள் கொட்டுவதால் குளம் மாசுபடுவதை தடுக்க உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்