குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-14 16:37 GMT

ஆம்பூர் காதர்பேட்டை ரோடு அருகில் உள்ள ஒரு தெருவில் குப்பைகள் அதிகமாக ெகாட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நவாஸ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்