குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-18 14:42 GMT

ஆம்பூர் நேதாஜி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள நவாஸ் தெருவில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேஷ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்