சாலையோரம் குப்பை குவியல்கள்

Update: 2025-07-06 18:51 GMT

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவியல் குவியலாக கிடக்கிறது. அந்தக் குப்பை குவியல்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னத்துரை, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்