குவித்து வைத்துள்ள குப்பைகள்

Update: 2025-05-04 19:51 GMT

ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் குடியிருப்பு பகுதி மையத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அவற்றை அகற்றாமல் வைத்துள்ளனர். அந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்குமார், ஆரணி.

மேலும் செய்திகள்