நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-01-04 11:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதனபர்வதம் சாலை உணவு பொருள் பாதுகாப்பு குடோன், ரேஷன் கடை பகுதிகளில் வசிப்பவர்கள் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய குப்பைத்தொட்டி வசதி இல்லை. இதனால் அப்பகுதியினர் குப்பைகளை நீண்ட தூரம் சென்று கொட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி வசதி ஏற்படுத்திதரவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்