வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-15 12:21 GMT

நாமக்கல்-துறையூர் சாலை ரெட்டிப்பட்டி, கந்தபுரி பகுதியில் சாலையோரத்தில் அப்பகுதியில் தினமும் குப்பைகள் குவிந்து, அவை ரோட்டிலேயே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் கடும் புகை பரவுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை கொட்டுதல் மற்றும் எரிப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்