குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-02-15 07:24 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது.  இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அவ்வழியாக பயணிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்