குப்பகைள் தேக்கம்

Update: 2026-02-15 13:52 GMT

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் குப்பைகள் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்