விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்ட நிலையில் கழிவுநீர் கால்வாய்காக தோண்டப்பட்டது. தற்பபோது வரை இந்த சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் இப்பகுதியில் போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் போதிய அடைப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?