சுகாதார சீர்கேடு

Update: 2026-01-04 15:32 GMT

புதுவை உப்பளத்தில் இருந்து தேங்காய்த்திட்டு துறைமுகம் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டி வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்