சுகாதார சீர்கேடு

Update: 2026-01-04 16:48 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு பர்மா காலனியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் தேங்கும் குப்பைகள் வீதியில் வீசப்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைத் தொட்டிகளை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்