கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவியும் குப்பைகள்

Update: 2025-07-06 17:32 GMT

 திருப்பூர்-பல்லடம் சாலையில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதிக அளவில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பைகளை அகற்றி, அங்கு குப்பைகள் கொட்டாதபடி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்