குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-05-18 11:12 GMT

திருப்பூர் பூ மார்க்கெட் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பூ மார்க்கெட் மற்றும் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


மேலும் செய்திகள்