தெருவில் சிதறி கிடக்கும் குப்பைகள்

Update: 2026-01-25 19:07 GMT

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி ஊராட்சி அம்மன்நகர் ஊர்ப்புற நூலகம் எதிரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் பின்பக்கம் அஞ்சல் அலுவலகம் அருகில் குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் கொட்டாமல் தெரு முழுவதும் கொட்டி விட்டு பின்னர் எரித்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவர்கள், வாசகர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உ.சங்கரன், மேல்பட்டி.

மேலும் செய்திகள்