குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2026-01-25 15:02 GMT

கம்பம் ஏகலூத்து சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்